¡Sorpréndeme!

வெற்றிலை மருத்துவ குணங்கள் | சளிக்கு மட்டுமல்ல! | Vetrilai Health Benefits in Tamil

2023-08-15 91,773 Dailymotion


வெற்றிலை பாக்கு என்றாலே நம்முடைய தாத்தா பாட்டிக்களுடன் தொடர்புடைய பொருளாக கருதி, அவற்றை ஒதுக்கிவிடும்.. இதன்காரணமாக, வெற்றிலைக்குள் ஒளிந்த அற்புதங்களையும் தெரிந்துகொள்ளாமலேயே விட்டுவிடுகிறோம்.. முன்னோர்கள் எல்லாம் மூடர்கள் இல்லையே.. இதோ வெற்றிலையின் ஆச்சரியங்களையும், அதன் மருத்துவ குணங்களையும் பாருங்கள்.

Health and lifestyle news, do you know about medicinal properties and benefits of betel leaves

#HealthTips
#Vetrilai
#BetelLeaf